மண்

*படித்ததும் "அட" என்று சொல்ல வைத்த ஒரு மறுக்க முடியாத உண்மை:*

_*"எல்லாவற்றையும் மக்கச் செய்து அழித்துவிடும் மண், விதையை மட்டும் உயிர்பிக்கச் செய்வதுதான் இயற்கையின் மிகப் பெரிய ஆச்சர்யங்களில் ஒன்று*!"_

எழுதியவர் : சுமதி பழனிசாமி (18-Sep-16, 10:59 am)
சேர்த்தது : sumathipalanisamy
Tanglish : man
பார்வை : 114

மேலே