வேண்டும்வேண்டும்

கள்ளிப்பூவை ரசித்திடு,
கள்ளிப்பாலைத் தேடாதே-
பெண்குழந்தை வேண்டும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Sep-16, 6:48 pm)
பார்வை : 71

மேலே