மழை

மழை
..........

அவள் வந்து
சென்ற
தடயம் தெரிகிறது
அவளை பிரிந்த
ஈரமான கண்ணீர் துளிகளில்
பூமி .....

எழுதியவர் : கிரிஜா.தி (29-Sep-16, 7:00 am)
Tanglish : mazhai
பார்வை : 571

மேலே