ஹைக்கூ பூக்கள் 1
வேகமாக பேசி
செல்லும் பேருந்துடன்
மௌனத்தை
வெளிப்படுத்தி நிற்கிறது ...
சாலை
இயற்கையின்
வண்ணங்களை
பூசி அழகு போட்டிக்கு தயாராகிறார்கள்....
பூக்கள் .....
விழுந்த தன்னை
எழ வைக்கும் முயற்சியில்
தோற்று போனதால்
கருப்பு ஆடை பூண்டு
வெறுப்பை வெளிப்படுத்தி நிற்கிறது
நிழல் .....