இனவெறியர்

பற்றின் மிகைமை வெறி.
இனவெறியர் என்ற சொல்லின் மீது எனக்கோர் ஐயம் -
தன் இனமாம் மனிதரை அழிக்கும் இவர்களை ,
இனவெறியர் என விளிப்பதும் பிழை அன்றோ?!!

எழுதியவர் : மகா !!! (29-Sep-16, 9:22 am)
சேர்த்தது : mahakrish
பார்வை : 130

மேலே