ஹைக்கூ பூக்கள் - 2

அவனின்றி
உறக்கமில்லை
காற்று ....

வண்ண ஆடை
உடுத்தும்
முயற்சியில் தோற்றது வானம் ....
வானவில் ...

ஏதோ எழுத
எடுத்த எழுதுகோல்
உன் பெயரை எழுதி நின்றது....
மறதி....

எழுதியவர் : கிரிஜா.தி (29-Sep-16, 4:46 pm)
Tanglish : haikkoo pookal
பார்வை : 266

மேலே