மரண துணை

உன்னுடன் கொண்ட எனது ஆசைகள்
கனவாகி போகிட!
மரணம் மட்டுமே துணை என்பதும்
கனவாகி போனதே!
என் நண்பனின் பாசத்தில்!


போங்கடி கூறுகெட்ட குக்கருகால ;0

எழுதியவர் : vino (1-Oct-16, 2:51 pm)
சேர்த்தது : vino2507
Tanglish : marana thunai
பார்வை : 89

மேலே