நாயும் என் நன்றியும்

என் நன்றி
நாய் போல
என் தலை மேல் இருக்குது

என் பாவம்
வெள்ளம் போல
என்னையும் அடிச்சுகிட்டு போகுது

மேகம் கூட
உன் நன்றிய பாத்து
ஆனந்த கண்ணீர் வடிச்சுச்சு

பாவம் கூட
வெள்ளத்திலே
மூச்சு முட்டி வந்துருச்சு

உன் கூட
பேசுற நேரம்
கொஞ்சுற நேரம்
கொஞ்ச கொஞ்சமா போகுது

நான் செத்தாலும்
உள்ளத்திலே
நான் போனாலும்
வெள்ளத்திலே
நாயையும் நன்றியையும்
உயிராய் காப்பேனே..!

-ஜ.கு.பாலாஜி -

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (1-Oct-16, 3:11 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 187

மேலே