ஜோதிகா Menia

பெண்ணே!
முத்தப் போர்முறை கற்ற இதழால்,
அமைதி பேச்சுவார்த்தை நடத்தினாலும்,
உன் கண்மணிகள் மட்டும் அணுஆயுதம் தொடுப்பது முறையா..?
இது காதலின் விதிமுறை மீறலே கண்ணே !!

எழுதியவர் : பாரதி paravai (3-Oct-16, 8:14 am)
சேர்த்தது : பாரதி பறவை
பார்வை : 61

மேலே