அன்பாய் வருவான்
கர்ப்புக்குள் கண்ணன் கருவாய்
அழகு உடலுக்கு உயிராய்
தாய்மையும் உருகிடும் அன்பாய்
மீண்டும் வருவான் கண்ணன் புதிதாய்
-J K பாலாஜி-
கர்ப்புக்குள் கண்ணன் கருவாய்
அழகு உடலுக்கு உயிராய்
தாய்மையும் உருகிடும் அன்பாய்
மீண்டும் வருவான் கண்ணன் புதிதாய்
-J K பாலாஜி-