வெளிச்சம்

வெளிச்சத்தை காண் ...

கண் இமைகள்
விழிகளின்
கருப்பு நிறத்தை
நினைத்து
வருத்தப்பட்டு மூடிக்கொண்டால் ..
அது
எவ்வாறு வெளிச்சத்தை
காணும்?

*மருது பாண்டியன்.க @2009

எழுதியவர் : மருதுபாண்டியன்.க (4-Oct-16, 1:33 am)
சேர்த்தது : மருதுபாண்டியன்க
Tanglish : velicham
பார்வை : 423

மேலே