நம்புங்கள்

உன் கனவுகளில் வரும் காதலியை நம்பு ! தோள்கொடுப்பேன் என்ற தோழியை நம்பாதே !!!!

உன் கவிதைகளில் வரும் பொய்களை நம்பு நீ கண் முன் காணாத உண்மையை நம்பாதே !!!!

எழுதியவர் : தமிழ் செல்வன் .ஏ (3-Oct-16, 11:07 pm)
சேர்த்தது : தமிழ் செல்வன்
Tanglish : nambungal
பார்வை : 140

மேலே