புலம்பல்

என்னதான் நான் ஓடி ஓடி உழைத்தாலும்
எனக்கு ஒதுக்கப்படும் இடமென்னவோ
விலக்குமாறுக்கு நிகராகத்தான் ! – செருப்பு.

எழுதியவர் : சாய்மாறன் (8-Oct-16, 7:54 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : pulambal
பார்வை : 54

மேலே