தொழில்நுட்பம்

எட்டாத் தொலைவிலிருந்த விண்ணை
விண்கலம் அனுப்பி என்னதான்
இருக்கிறதென எட்டிப் பாா்த்தே விட்டோம்

அதிவேக வாகனங்களைத் தயாாித்து
எமனையும் அருகில் அமா்த்தி
பயணிக்கத் துவங்கி விட்டோம்

செல்போன்கள் பல பயன்படுத்தி
இருந்த இடத்தை விட்டு அசையாமல்
சோம்பேறி என்ற பெயா் வாங்கி விட்டோம்

அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியால்
நாம் அந்தகாலம் இந்தகாலமென
காலத்தையே பிாித்து காட்டி விட்டோம்

"தொழில்நுட்ப வசதி இல்லாமல்
பாா்ப்பதனைத்தும் உண்மையாக
இருந்தது அக்காலத்தில்

செயற்கையை புகுத்தி
போலியும் உண்மை வடிவம்
எடுத்துவிட்டது இக்காலத்தில்"

அறிவியல்
வளா்ச்சிக்கும் வழி வகுத்தது
வீழ்ச்சிக்கும் துணை போனது

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (8-Oct-16, 5:30 pm)
பார்வை : 105

மேலே