திருமணம்
மனம் ஒருத்தியை நினைக்கிறது, ஆனால்
நமது மணமோ வேரொத்தியுடன் நிகழ்கிறது
கிடைக்காது என்று தெரிந்தும் வேண்டும் என்று நினைக்கிறது எமது மனம்
நடக்க கூடாது என்று வேண்டியும் நடந்து விடுகிறது எமது மணம்
விரும்பியவரை தூரத்தில் வைப்பதும்
விருப்பமில்லாதவரை விரும்ப ஏற்படுத்து சூழ்நிலை தானோ திருமணம்???