தன்னம்பிக்கை

நாளைய விடியலைக் காண
இருப்போமா என்பதே கேள்விக்குறி

நிரந்தரமில்லா இவ்வுலகில்
பணத்தின் மீது ஏன் இவ்வளவு வெறி

உன்னால் முடிந்தளவு முயற்சி செய்து
தோல்வியிடமிருந்து வெற்றியை பறி

நாளைய உலகம் நீ யாரென அறிய
உனது பெயரை சாித்திரத்தில் பதி

எழுதியவர் : கோ.ஜெயமாலினி (12-Oct-16, 7:00 am)
Tanglish : thannambikkai
பார்வை : 1439

மேலே