முதலிடம்
நிருபர் : நாய்களால் ரேபிஸ் உயிர்ப் பலி எண்ணிக்கையில் ஆசிய அளவில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறதே இதை பற்றி என்ன நினைக்கிறீங்க?
விலங்கு நல ஆர்வலர் : நாய்னு கேவலமா சொல்லாதீங்க, முதல்ல அதுங்களுக்கு ஏதும் ஆகாமல் பார்த்துக்கொள்வது தான் நம் கடமை உயிர் இல்லையா

