நதி,-நதியா

இங்க வாடி பாப்பா. ஊருக்குப் பதுசு போலத் தெரியுது. உம் பேரு என்ன?
@@@@@@
எம் பேரு நதியா பாட்டிம்மா?
@#@@
அதோ அங்க வர்றாளே அவ யாரு? அவ பேரு என்ன?
@@@@
அவ என்னோட அக்கா, பாட்டிம்மா.அவ பேரு....
@@@@@@@@
அவ பேரு ஆறா, ஏரியா, குளமா, குட்டையா?
@@@@@@
அந்தப் பேரெல்லாம் அவ பேரு இல்லங்க பாட்டிம்மா.
@@@@
அப்ப, அவ பேரு என்ன?
@@@@#
அவ பேரு நதி.
@@###
உம பேரையே சுருக்கி அவுளுக்கு வச்சுட்டாங்கலா?'பரவால்லயே!
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நதியா = constant, eternal

நதி = God is with us (in Zulu language)

எழுதியவர் : மலர் (12-Oct-16, 1:35 pm)
பார்வை : 337

மேலே