அடி ரத்தினம் ரத்தினம்
கணவன் :ரத்தினம், அடியே ரத்தினம்
கொஞ்சன் வரையா, இங்கே
மனைவி : ஐய ! அப்படி என்னங்க
குடி முழுகி போற வேலை
ரத்தினம், ரதினம்னு கூவிகிட்டே இருக்கீங்க
ஒரு மூக்குத்தியாவது ரத்தினம் வெச்சு
வாங்கி தத்தீங்களா இந்த இருபது வருஷ
மண வாழ்க்கையில்; பெரிசா ரத்தினம்,ரதினம்னு .............
கணவன் : அடியே உன் பேர்லியே ரத்தினம்
ஆகா நீயே ரத்தினம் ; உனக்கு
ஏதுக்கடி வீணா ரத்தினம்
இதை தெரிஞ்சுதான் உன்னை
மனைவியாய் ஏற்றேன்
புரியுதா ........... ஹீ.. ஹீ
மனைவி : போருமே உங்க ரசிப்பு
நகைச்சுவை! வேலைய பாருங்க
போங்க

