கவிதை
அன்னையின்
கருவறையில்
உருவானநட்பு
தாய்மகன் நட்பு.....!
பள்ளிப் பருவத்தில்
புத்தகப்பையுடன்
கொண்டநட்பு
அறிவெனும்
நண்பனின்நட்பு.....!
கல்விச்சாலைகளில்
கற்றரிந்தநட்பு
காலமெல்லாம்
கைகொடுக்கும்
கல்விச் செல்வத்தின்
நட்பு.....................!