கவிமதி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிமதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Sep-2016
பார்த்தவர்கள்:  217
புள்ளி:  17

என் படைப்புகள்
கவிமதி செய்திகள்
கவிமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2016 9:27 am

நீ
என்னை
விரும்புகிறாய்
என்பது எனக்குத்
தெரியும்.......

ஆனால்
உன் விழிகளில்
நான்
இருப்பதும்
-மட்டும்
புரிகிறது......!

மேலும்

கவிமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2016 4:44 pm

அன்பின் உருவே
அறிவின் ஊற்றே
ஐய்யா
அப்துல்கலாமே..!

"இளைஞர்களை
கனவுகாணச் சொன்னாய்
அவர்கள்
கனவுகளும்,காண்கிறார்கள்
உலகில்,இந்தியா
கண்சிமிட்டுவத"ற்கே......!

"நீ
உழைத்தது
உனக்காகவா......!இந்தியன்
தலை நிமிர வேண்டும்
என்பதற்கன்றோ.."!

"கொஞ்சிடும்
குழந்தைகள்
தெளிவுபெற
பொழிப்புரைமல்லவா-நீ".........

"நாங்கள் இனி
கணவு காண்போம்
இன்னொருமுறைநீ
இந்தியாவில்
பிறப்பாய் என்று"....,

மேலும்

கவிமதி - அம்பிகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2016 2:42 am

எனக்காக நீ துடிகிறாய்
உனக்காக நான் துடிகிறேன்...
என் ஒவ்வொரு துடிப்பும் உன் பெயர் சொல்லியே துடிகிறது...
உன்னை என் இதயத்தில் வைத்திருபதால் தான் என்னவோ
என் இதயம் கனமாகவே இருக்கிறது...
உன் நினைவுகளை பத்திரமாக சேமித்து வைத்திருக்கிறேன்
என் இதயத்திலே...
உன்னை பார்க்கும் நேரமெல்லாம்
என் இதயம் அதிகமாகவே துடிகிறது...
உன்னை உயிர் ஓவியமாய் என் இதயத்திலே பதிய வைத்திருக்கிறேன்...
உனக்காகவே என் இதய வாசலை திறந்தே வைத்திருக்கிறேன்...
என்றேனும் நீ எனக்காக உள்ளே வருவாய் என்று...
நம் காதல் நினைவுகளை என் இதயத்திலே பத்திரமாய் பூட்டி
வைத்திருக்கிறேன்..
ஆனால் என் இதய பூட்டின் சாவியோ உன்னிடத்திலே...

மேலும்

காதல் தரும் மாற்றங்கள் அழகானது 15-Oct-2016 8:50 am
கவிமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2016 3:31 pm

உள்ளத்தில்
அமைதி
உணர்ச்சிகளின்
எழுச்சி..............

வழர்ச்சிப்
பாதைக்கோர்
வழிக்காட்டி.......

மனித
உடம்பிலிருந்து
பிரிக்க முடியாத
அவையகங்கள்....

"இயற்கை"

மேலும்

கவிமதி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2016 3:08 pm

கண்ணுக்குத்
தெரிகின்ற
கருவறைத்
தெய்வம்......!

மேலும்

கவிமதி - தினேஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Oct-2016 12:22 am

என் இதயத்தை ஈர்த்திடும்
காந்த கண்ணழகியே...
என் உயிரை தொலைத்துவிட்டேன்
உன் அழகின் கூட்டத்தில்...
இனி என் வாழ்வின் மறுபக்க
காகிதம் நீயடி...
இனி உன் நினைவில்லாமல்
என் வாழ்க்கை நகர்ந்திடாதடி...

என் இதயத்தை ஈர்த்தவளே
என்னுள் கரைந்தவளே...
உன்னுள் பாதியாய்...
இருந்திடவே உன் இதயத்தில்
இடம் கொஞ்சம் தருவாயா..?

மேலும்

கவிமதி - கவிமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2016 9:15 am

அன்பே
என்னை
உனக்கு
பிடிக்கவில்லையென்றால்
என் முகத்தில்
காரித்துப்பி
எட்டி உதைத்துவிடு
ஆனால்;.....
என் கவிதைகளை மட்டும் கசக்கி எறிந்து விடாதே
ஏனெனில் அவை நம் காதலை
உலகுக்கு எடுத்துதுரைக்கும்
"உரைகல்"

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே