உனக்காக என் இதயம்
எனக்காக நீ துடிகிறாய்
உனக்காக நான் துடிகிறேன்...
என் ஒவ்வொரு துடிப்பும் உன் பெயர் சொல்லியே துடிகிறது...
உன்னை என் இதயத்தில் வைத்திருபதால் தான் என்னவோ
என் இதயம் கனமாகவே இருக்கிறது...
உன் நினைவுகளை பத்திரமாக சேமித்து வைத்திருக்கிறேன்
என் இதயத்திலே...
உன்னை பார்க்கும் நேரமெல்லாம்
என் இதயம் அதிகமாகவே துடிகிறது...
உன்னை உயிர் ஓவியமாய் என் இதயத்திலே பதிய வைத்திருக்கிறேன்...
உனக்காகவே என் இதய வாசலை திறந்தே வைத்திருக்கிறேன்...
என்றேனும் நீ எனக்காக உள்ளே வருவாய் என்று...
நம் காதல் நினைவுகளை என் இதயத்திலே பத்திரமாய் பூட்டி
வைத்திருக்கிறேன்..
ஆனால் என் இதய பூட்டின் சாவியோ உன்னிடத்திலே...
எல்லாவற்றையும் தாங்கும் என் இதயம் உன் பிரிவை தவிர...
நீ என் இதய கூட்டிலே
வசிக்க வேண்டும்...
உன்னை பத்திரமாய் என் இதயத்திலே அடை காத்திடுவேன்...
ஈர் இதயம் ஓர் இதயமாக மாற
என்னோடு வந்து கலந்திடு....