பின்தொடர்ந்த கனவு

இருளை வெறுத்தேன் வெளிச்சம்
தந்த வெண்ணிலாவே.!
பகலை மறந்தேன் கனவை
கலைக்கும் பகலினாலே.!
பாதம் பணிந்தேன் பார்வையில்
கொன்ற கண்ணிணாலே.!
காதல் உணர்ந்தேன் பாசம்
காட்டும் அன்பினாலே.!

எழுதியவர் : Shiva (15-Oct-16, 1:32 am)
பார்வை : 93

மேலே