புரிகிறது

நீ
என்னை
விரும்புகிறாய்
என்பது எனக்குத்
தெரியும்.......

ஆனால்
உன் விழிகளில்
நான்
இருப்பதும்
-மட்டும்
புரிகிறது......!

எழுதியவர் : (29-Dec-16, 9:27 am)
சேர்த்தது : கவிமதி
Tanglish : purikirathu
பார்வை : 118

மேலே