அப்படித்தான் அவன்

வளர்த்தது இதற்குத்தானா,
வருத்தத்தில் தலைகுனிந்தது ஆடு-
வெட்டிவிட்டான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Dec-16, 6:54 am)
பார்வை : 80

மேலே