உதிரிப்பூக்கள்

உன் பூ உடல் நடக்க நடக்க
உதிரும் உன் பாத இதழ்களை
சேகரிப்பதற்காக கடல் அலைகளும்
காத்துக்கிடக்கின்றன

எழுதியவர் : தமிழ்மகி (28-Dec-16, 11:01 pm)
சேர்த்தது : தமிழ்மகி
Tanglish : uthirippookal
பார்வை : 80

மேலே