சண்டி குதிரை

மொறச்சி மொறச்சி பாத்தா
என் நெஞ்சிலே பூ பூத்தா
அவ அடக்கத்திலே கொஞ்சம் கம்மி
ஆனாலும் அவதா என் குழந்தைக்கு மம்மி..
மிட்டா மிராசு பார்வை
அவ மேனியெல்லாம் திமிர் போர்வை
ஆணவந்தா அவ சொத்து
அவள தொட்டு பாக்க
வேணும் புது கெத்து...
அவளுக்கு
குதிரவாலு ஜடை
ஆட்டி நடக்கும் நடை
வாழ தண்டு தொடை
நவ நாகரீக உடை...
அவ முன்னழகை காட்டி
என் சிந்தனையை வாட்டி
பின்னழகை காட்டி குத்துறா
என் நெஞ்சிலே ஈட்டி...
அவ ஜிமிக்கி போட்ட மைனா
டிமிக்கி கொடுத்து போன
அமுக்கி புடிச்சி போட்டேன்
அவ கழுத்துல மூணு முடிச்சு.்்..்்