ஏமாற்றம்

வின்மீன் ஒருவள்
மழையாய் வளம்
வந்தாள்,
என் மனதின்
வலையை விசிரினேன்
புன்னகை முகத்தினை
காட்டியபடி
வடிந்துபோனாள்.....

எழுதியவர் : ரா. சுரேஷ் (28-Dec-16, 10:37 pm)
சேர்த்தது : ரா சுரேஷ்
Tanglish : yematram
பார்வை : 39

மேலே