தமிழ்மகி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  தமிழ்மகி
இடம்:  Pondicherry
பிறந்த தேதி :  24-May-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2016
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  10

என் படைப்புகள்
தமிழ்மகி செய்திகள்
தமிழ்மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2017 12:47 am

காதலியே.....!
உன் மௌனமெனும் ஆயுதங்களால்,
என் சிந்தனைகளை சிறை பிடித்தவளே,
சற்று தளர்த்திக்கொள் உனை,
வர்ணித்துக்கொள்கிறேன்,

மேலும்

தமிழ்மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 11:28 pm

இராணுவ வீரர்களையும்,
சற்று நடுங்கவைப்பது,
அழகியவளின் கன்னக்குழி.

மேலும்

தமிழ்மகி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2016 11:01 pm

உன் பூ உடல் நடக்க நடக்க
உதிரும் உன் பாத இதழ்களை
சேகரிப்பதற்காக கடல் அலைகளும்
காத்துக்கிடக்கின்றன

மேலும்

தமிழ்மகி - தமிழ்மகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2016 4:02 am

என் இதயத்தை துளைக்கும்
நவீனரக GUN- கள்
உன் கண்களே..

மேலும்

நன்றி நண்பரே ..... 24-Dec-2016 12:03 am
அடடா..நவீன வார்த்தை கையாடல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2016 9:15 am
தமிழ்மகி - தமிழ்மகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

19-Nov-2016 4:56 am

இலையின் நுனியை விட
என்னவளின் விரல் நுனிகளே
மென்மையானவை .

மேலும்

மலரினும் வேறுபட்டு இலையினை உவமையாக ...இதுவும் இனிமையே . அன்புடன்,கவின் சாரலன் இலையினும் மென்மையான தென்னவள் தன்விரல் தொட்டால் இனிமை எனக்கு -----குறட்பாவில் மரியாதை உங்கள் இனிய உவமைக்கு . வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 19-Nov-2016 8:49 am
மலரை விட மென்மையானவள் பெண் 19-Nov-2016 8:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (1)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (1)

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே