மென் விரல்

இலையின் நுனியை விட
என்னவளின் விரல் நுனிகளே
மென்மையானவை .

எழுதியவர் : தமிழ்மகி (19-Nov-16, 4:56 am)
Tanglish : men viral
பார்வை : 146

மேலே