ஊழலிசம்
காதலியே...!
காந்தியின் முகத்தை போல் ரூபாய் நோட்டுகளில்
உன் முகத்தை அச்சிட விருப்பமில்லை
ஏனென்றால் உன் அழகான முகத்தை கண்டு
ஊழல் செய்து பதுக்கிவிடுவார்களோ...!
என்று நடுங்குகின்றது என் இதயம்.
காதலியே...!
காந்தியின் முகத்தை போல் ரூபாய் நோட்டுகளில்
உன் முகத்தை அச்சிட விருப்பமில்லை
ஏனென்றால் உன் அழகான முகத்தை கண்டு
ஊழல் செய்து பதுக்கிவிடுவார்களோ...!
என்று நடுங்குகின்றது என் இதயம்.