மௌன-கீதம்

காதலியே.....!
உன் மௌனமெனும் ஆயுதங்களால்,
என் சிந்தனைகளை சிறை பிடித்தவளே,
சற்று தளர்த்திக்கொள் உனை,
வர்ணித்துக்கொள்கிறேன்,

எழுதியவர் : தமிழ்மகி (28-Jan-17, 12:47 am)
சேர்த்தது : தமிழ்மகி
பார்வை : 128

மேலே