காட்சிகள் தெரிவதில்லை

காதல்..............
உலகில் அன்பு .............
நிலைபெற, ...............
இறைவன் எழுதிட்ட ...........
எழுத்து...............!!!

காதல்
வந்துவிட்டால்....
காட்சிகள் தெரிவதில்லை!
உறங்காத விழிகள்
எரிகின்ற போதும்....
வலிகள் ஏதுமில்லை.........!!!

$$$$$
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Dec-16, 9:35 am)
பார்வை : 54

மேலே