ஆற்றலின் பிறப்பு

அன்பின் உருவே
அறிவின் ஊற்றே
ஐய்யா
அப்துல்கலாமே..!

"இளைஞர்களை
கனவுகாணச் சொன்னாய்
அவர்கள்
கனவுகளும்,காண்கிறார்கள்
உலகில்,இந்தியா
கண்சிமிட்டுவத"ற்கே......!

"நீ
உழைத்தது
உனக்காகவா......!இந்தியன்
தலை நிமிர வேண்டும்
என்பதற்கன்றோ.."!

"கொஞ்சிடும்
குழந்தைகள்
தெளிவுபெற
பொழிப்புரைமல்லவா-நீ".........

"நாங்கள் இனி
கணவு காண்போம்
இன்னொருமுறைநீ
இந்தியாவில்
பிறப்பாய் என்று"....,

எழுதியவர் : கவிமதி(EMR) சென்னை. (15-Oct-16, 4:44 pm)
பார்வை : 636

மேலே