விவாகரத்து

நாற்பது வருடமாய்
சேர்ந்து வாழ்ந்த தம்பதிகள் !

வலுக்கட்டாயமாய்
பிரித்துவிட்டார்கள்
பிள்ளைகள்!

ஆளுக்கொரு வீடு !

எழுதியவர் : (16-Oct-16, 11:47 pm)
Tanglish : vivaagaraththu
பார்வை : 96

மேலே