பல விகற்ப இன்னிசை வெண்பா இளமை வயதில் எனக்கிலை ஆசை
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
இளமை வயதில் எனக்கிலை ஆசை
இலக்கணம் கற்று எழுதக் கவிதை
உளமதி லாசை முதுமை வயதில்
இளகிட வைத்தான் இறை
17-10-2016
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
இளமை வயதில் எனக்கிலை ஆசை
இலக்கணம் கற்று எழுதக் கவிதை
உளமதி லாசை முதுமை வயதில்
இளகிட வைத்தான் இறை
17-10-2016