நட்புக்கு இல்லையே மரணம்

நட்புக்கு இல்லையே மரணம்
இறைவனுக்கும் கூட கிடைக்காத
வரம் நட்பு...
ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டாகும்
நட்பு காதல்...
பெண்ணுக்கும் பெண்ணுக்கும்
ஆணுக்கும் ஆணுக்கும் உண்டாகும்
நட்பு அன்பு...
பெத்தவளுக்கும் பிள்ளைகளுக்கும் உண்டாகும்
நட்பு பாசம்...
தரணி முழுவதும்
பூவில் தேனை போல
கலந்து தித்திக்கும்
நட்பு...
எழுதும் எழுத்தாணியும் போல...

எழுதியவர் : பவநி (17-Oct-16, 1:53 pm)
பார்வை : 60

சிறந்த கவிதைகள்

மேலே