பல விகற்ப இன்னிசை வெண்பா கூடிவந்த கார்முகில்கள் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

கூடிவந்த கார்முகில்கள் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து
காத்திருக்கும் வேளையிலே காற்றடித்து ஓய்ந்திருக்க
தாங்கிவந்த நீரனைத்தும் கொட்டியங்கு பார்த்திடவே
தோன்றியதே சாலையிலோ ராறு

17-10-2016

எழுதியவர் : (17-Oct-16, 2:17 pm)
பார்வை : 38

மேலே