ஆண்பாவம்
காதல் சிலுவையில் எனை ஏற்றி,
கவிதைச் சங்கிலியில் எனைக் கட்டிப்போட்டு,
நீ மட்டும் புகுந்த வீட்டில் புதுமை
புரிதலில் புனிதம் என்னவோ?..
இதற்கு எனை கருனைக்கொலையே செய்திருக்கலாமே...... 'செத்துப்போ'
என்று உரிமையாய் உரைத்து!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
