மழலை ஒரு தெய்வீகமே

விண்ணிலிருந்து விழும் மழைத்துளியும்,
உன் மீது விழுந்ததனால் கொஞ்சம் கூட
காயம் கொள்ளவில்லை ....உன் மழலையின் மெத்தையினால்!!
உன் குதூகலச் சத்தத்தை,
தாலாட்டாய்க் கேட்டு ,கொஞ்சம் உரங்கியும்போனது...இப்பூமி !!
விண்ணிலிருந்து விழும் மழைத்துளியும்,
உன் மீது விழுந்ததனால் கொஞ்சம் கூட
காயம் கொள்ளவில்லை ....உன் மழலையின் மெத்தையினால்!!
உன் குதூகலச் சத்தத்தை,
தாலாட்டாய்க் கேட்டு ,கொஞ்சம் உரங்கியும்போனது...இப்பூமி !!