அழகே உன்னை ஆராதிக்கின்றேன்

உன் அழகைச் சுற்றிப் பார்த்ததில்,
போதையில் சுழல்கிறது .சக்கரங்கள்.....உனை
வெகுதூரம் கடத்திக்கொண்டு போவதற்கு!!
கடைசி சீனில் ஆஜராகிறது போலிசாக
..... இரு பிரேக்குகள் !!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 11:52 am)
பார்வை : 1486

மேலே