வாழ்க்கை புத்தகம்
ஒவ்வொரு விடியலின் போதும் ,
என் வாழ்க்கைப் புத்தகத்தின் ஒவ்வொரு
பக்கமாய் திறக்கிறேன்.....!
அதில் ஒரு பக்கம் சிறகடிக்கும் சந்தோஷமாக...
அடுத்த பக்கம் கவிதையாகும் காதலாக...
இன்னொருமற்றொரு பக்கம் கனவாகும் ஏக்கங்களாக...
மற்றொரு பக்கம் கண்ணீர் விடுதலை
கொள்ளும் சோகமாக......!
கடைசி பக்கம் மட்டும் உறவுகள் மூடும் மரணமாக....!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
