அழகிய அரக்கியே

அழகிய அரக்கியே

மெத்தையின் சொத்துக்களை
உயில் எழுதித் தருகிறேன் இரவோடு இரவாக!
உன் முத்தங்களும் , வித்தைகளும்
எனக்குத் தருவாயா? உறவோடு உறவாக!!

வி.மு - நீ அஹிம்சைவாதி.
வி.பி - நீ தீவிரவாதி .
பாதிப்புப் பகுதியாய் என்றும் நான்!!

குறிப்பு:-
***********
வி.மு என்றால் விளக்கு அணைப்பதற்கு முன்.
வி.பி என்றால் விளக்கு அணைத்த பின்.

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 12:10 pm)
பார்வை : 106

மேலே