காலணியின் காழ்ப்புணர்ச்சி

உன்னிடம் எழும்பும்,
சதையுமாக இருந்த நான் ,
புது உறவு கிடைத்த அடுத்த கணமே ,
கடையின் மூலையிலே
அனாதையானேன்....உன் வாசம் மட்டும் INITIAL- ஆக!!
இப்படிக்கு,
உன்னை சுமந்த,
பழைய செருப்பு.
உன்னிடம் எழும்பும்,
சதையுமாக இருந்த நான் ,
புது உறவு கிடைத்த அடுத்த கணமே ,
கடையின் மூலையிலே
அனாதையானேன்....உன் வாசம் மட்டும் INITIAL- ஆக!!
இப்படிக்கு,
உன்னை சுமந்த,
பழைய செருப்பு.