என் பாதி நீயே

சிங்காரியே!
உன் அழகின் மெருகேற்றளுக்குச்
சுதந்திரம் கொடுக்க,
தோடுகளும் தூக்குமேடை ஏறத் துணிந்துவிட்டதே....உன் செவிமடல்களில் கண்ணே !!

உன் பிம்பம் பட்ட கண்ணாடியெல்லாம்
கண்ணடிப் பட்டதே...உன் முன்னாடி!!
பாவைப்பூவே என் பாதி நீயே!!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 12:16 pm)
பார்வை : 119

மேலே