கண்மணியே

பேசும் திமிரே!
நீ ஓரகண்ணால் பார்க்கும் பரிவர்த்தனையில் ,
ஓரங்கட்டப்பட்ட நானும் உலகநாயகனாய் பூரிக்கிறேன்...
காதல் நோயால் ஆரோக்கியம் கொள்கிறேன்...
கனிமொழிக் கண்மணியே!
இனி உன் நிழல் நரைக்கும் காலம் தாண்டி,
உன் இதயமாய் உடனிருப்பேன்....உன் நிழலில் குடிகொண்டு!
உன் காலணிகளிக்கு சொல்லிவை...எனை தீண்டாதே என்று!!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 12:25 pm)
Tanglish : kanmaniye
பார்வை : 72

மேலே