ராதை ரவுசு

செல்ல முரடா!
உனை நினைத்தே உருகுகையில், பாறையாய் உறைந்துபோகிறேன்...
அதிலும் ஆலமரமாய் முளைகிறாய்...காதல் விதைத் தரித்து!!

முகத்தில் பருவாய் முளைத்து,
என் எச்சில் அர்ச்சனைக் கேட்கும்
சாமி நீதானடா......கண்ணா!!
இரவில் மட்டும் என் ஆடை நீதானட...முகுந்தா!!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 4:51 pm)
பார்வை : 62

மேலே