ஆடை

சுமாரான பழமை கணவனுக்கு..

அழகான modern மனைவியாம்!!

லெகிங்ஸ் அணிந்தாள்..

கடிந்துகொண்டான்!!

ஜீன்ஸ் அணிந்தாள்..

அவள் அம்மாவையும் சேர்த்து திட்டினான்!

டி- ஷர்ட் அணிந்தாள்..

ஆம்பளையா நீ ! என்றான்!!

லெஹெங்கா அணிந்தாள்..

இன்னும் சின்ன பெண்ணுன்னு நினைப்பு என்றான்!!

சுடி அணிந்தாள்..

ஷாலை அடிக்கடி சரி செய்ய சொன்னான்!!

புடவை அணிந்தாள்...

இடை தெரிகிறது என்றானாம்!!

சலித்த மனைவி கடைசியாக..

.
.
.
.

பர்தா அணிந்தாள்!!

ஏற்க தயங்கி நின்றான் அவள் கணவன்

ராமன்!!

எழுதியவர் : கணேஷ் (20-Oct-16, 7:01 pm)
Tanglish : adai
பார்வை : 86

மேலே