ganeshmech - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ganeshmech |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 20-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 6 |
அடை மழை..
மின்சாரம் துண்டிப்பு..
வீட்டின் எதிரே உள்ள சிறிய கோவிலில் தீபம் சுடர்விட்டு எரிகிறது..
தலையை உலுக்கி மழை நீரை சிதறவிட்டு இருவர் கோவிலினுள் நுழைகின்றனர்..
கடவுளை வணங்க வில்லை..
கோவிலில் யாருமில்லை..
கோவிலை இருவரும் சுற்றிப் பார்க்கின்றனர்..
ஒருவர் நெருங்க..
ஒருவர் விலக..
வருடல் இல்லை..
முத்தம் இல்லை..
கடவுள் சிலையானர்..
தீபங்கள் உஷ்ணத்தை அதிகரித்தன..
ஈருடல் ஓருடல் ஆனது..
அது தொடங்கியது..
அது உச்சம் பெற்றது..
அது சாந்தி அடைந்தது...
தீபம் அணைந்தது..
மழை நின்றது..
மின்சாரம் சீரானது..
சீ போ!! நாயே!!
என்று அந்த இரு நாய்களையும்.
இறந்தவர்களை விற்பவள்..
மீன்காரி மட்டுமல்ல..
.."பூகாரியும்தான்"..
இறந்தவர்களை விற்பவள்...
மீன்காரி மட்டுமல்ல..
.. "பூக்காரியும்தான்"..
இரு சக்கர வாகனத்தில்..
தனியே நான் பயணித்த இரவில்..
என்னை விரும்புபவள் என் பின் அமர்ந்து ..
என்னை அணைக்காததால்..
என்னை விரும்பி அணைத்தது..
..."குளிர்"..
(ஏய் தனலட்சுமி! என ஒலித்த திசை நோக்கி திரும்பினேன்)!!
இலவசம் என்பதால் செருப்பை வைப்பதற்கு கூட்டம்...
( தனலட்சுமியை கண்டேன், பின் தொடர்ந்தேன்)!!
சொல்லுங்க உடம்புக்கு என்ன? என மருத்துவர் போல் வினவும் தோரணையில் வீற்றிருந்தார் விநாயகர்..
( தனலட்சுமிஅருகில் நின்றேன்)!!
பெண்களின் வளைவுவளை போல் வளைந்து நின்ற மக்கள் கூட்டம்..
( தனலட்சுமியை ரசித்தேன்)!!
கணினி முன்பதிவு இல்லாததால் வசதி படைத்தவரும் வரிசையில் நின்றனர்..
( தனலட்சுமி திரும்பி பார்த்தாள்)!!
சாம்பிராணி புகையின் பின்னணியில் தோன்றினாள் கற்பகாம்பாள்..
(தனலட்சுமி சோனியா அகர்வாலை போல் சிரித்தாள்)!!
குரு பெயற்சியா