மடமை

இறந்தவர்களை விற்பவள்...

மீன்காரி மட்டுமல்ல..

.. "பூக்காரியும்தான்"..

எழுதியவர் : கணேஷ் (1-Feb-17, 12:35 am)
சேர்த்தது : ganeshmech
பார்வை : 169

மேலே